இருட்டுக் கதவினைத்
தட்டியது
மெழுகுவர்த்தியின்
வெளிச்சப் பொட்டு
திறந்தவுடன்
பளிச்சென
பரவிப் படர்ந்தது
இருந்தபோதும்
என் பின்னே
பதுங்கியது
கொஞ்சம் இருட்டு.
Thursday, February 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
சிறகடிக்கும் எண்ணங்களுடன் தேடலை நோக்கி
No comments:
Post a Comment